பிப்-27: பெட்ரோல் விலை ரூ.74.75, டீசல் விலை ரூ.68.27>
" alt="" aria-hidden="true" /> சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.75, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.27-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்…
Image
திருச்சி அரியமங்கலம் லெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தின கொண்டாட்டம்
லெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தின கொண்டாட்டம்           திருச்சி அரியமங்கலம் லட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 71 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் லெனின் தலைமையில் அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பெரியய்யா தேசியக்கொடி ஏற்றினார்.பள்ளி முதல்வர் …
Image
தேசிய அளவிளான கராத்தே போட்டி திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது
தேசிய அளவிளான கராத்தே போட்டி திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது . தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர் . இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் கோப்பையும் வழங்கப்பட்டது .    " alt="" aria-hidden=&qu…
Image
திருக்கார்த்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்
கும்பகோணம்  கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொங்கியது. முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் புகழ்பெற்றது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைப…
மாற்றுத்திறனாளிகள் தினம்- முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து
சென்னை :  சர்வதே மாற்றுத் திறனாளிகள் தினத்தை யொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.  வெளியிட்டுள்ளார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள…
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளர்கள் தங்குவதற்காக 1.18 கோடியில் காப்பகம்: உணவகமும் அமைகிறது
சென்னை : தொழிலாளர்கள் தங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் 1.18 கோடி செலவில் காப்பகம் அமைக்கப்படவுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான தொழிலார்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை லாரிகளிலிருந்து ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டுவருக…