தேசிய அளவிளான கராத்தே போட்டி திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது . தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர் . இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் கோப்பையும் வழங்கப்பட்டது .
" alt="" aria-hidden="true" />