திருச்சி அரியமங்கலம் லெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தின கொண்டாட்டம்

லெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தின கொண்டாட்டம்


         திருச்சி அரியமங்கலம் லட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 71 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் லெனின் தலைமையில் அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பெரியய்யா தேசியக்கொடி ஏற்றினார்.பள்ளி முதல்வர் தாமரைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பொன்னர் சங்கர், முன்னாள் தலைவர் முத்தையா, உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். அமிர்தா யோக மந்திரம் யோகா பயிற்றுநர் விஜயகுமார் என்கிற வெற்றிச்செல்வன் சிறப்புரை ஆற்றினார். குடியரசு விழாவை குறித்து பள்ளி மாணவிகள் சந்தியா,சுபிக்ஷா நவுபா,ஹர்ஷா, கிருத்திகா உள்ளிட்டோர் குடியரசு தினம் சட்ட மேதை அம்பேத்கார் குறித்தும் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் குடியரசு சிறப்புகள் குறித்து பேசினார்கள். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் தேசிய ஒற்றுமை நடன நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டி, சிலம்பாட்டம், தேக உடற்பயிற்சி, நாட்டியம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழக சரண்யா வரவேற்க, ஆமினா நன்றி கூறினார்.


" alt="" aria-hidden="true" />


" alt="" aria-hidden="true" />



Popular posts
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
Image
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆயிரம் நபர்களுக்கு உணவு பொருட்களை வழங்கப்பட்டது
Image