விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் " alt="" aria-hidden="true" />

 கடலூர் மாவட்டம்விருத்தாசலம் பேருந்துநிலையம் மற்றும்ஆட்டோ நிறுத்துமிடங்களில் விருத்தாசலம் கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் கொரோனா வைரசை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் அறிவித்தபடி நாளை காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயக்க வேண்டாம் அவசியமில்லாமல் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஊரடங்கு உத்திரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்


 



Popular posts
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆயிரம் நபர்களுக்கு உணவு பொருட்களை வழங்கப்பட்டது
Image