சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் பிரபாகரனின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் காரில் சென்ற பிரபாகரனின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த ராஜ்குமார், பாபு கைது செய்யப்பட்டனர்.
கோடம்பாக்கத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் பிரபாகரனின் மண்டை உடைப்பு